Flash யாதவ் மகா சபையின் சங்கித்தனம். குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்
home page

கோனார் கொற்றம் குழுவின் நோக்கம்…

கோனார் கொற்றம்: ஆயர்/இடையர்/கோனார் பற்றியது. தமிழ் நில பூர்வ மக்களின் வாழ்வியலை பேசும் தளம்.

== ஒவ்வொரு கோனார் மகனின் வளர்ச்சியே நம் இடையர் சமுதாய வளர்ச்சி ===

》》 இந்த குழுவில் நோக்கம் சுயநலம் அல்லாத செயல்பாடுகள் மட்டுமே..

பல வெறுப்பட்ட சிந்தனை, கருத்துக்கள், முரண்களை கடந்து ” ஆயர-கோனார்-இடையர்” மக்களின் கல்வி, அரசு வேலை, தொழில் செயலின் இடையர்களுக்கு அரசு ஒதுக்கப்பட்ட சலுகைகள் Quota System, அதில் இருக்கும் சூழ்ச்சி மற்றும் ஏமாற்றும் செயலின் பிடியில் இருந்து காப்பது..

》》 இடையர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீடு மற்றும் கல்வி, வேலை, சுயதொழில் விடயங்களை , அரசு வழங்கும் மானியம் உதவிகளை சாமானியனுக்கு கொண்டு பொய் சேர்ப்பது..

》 இடையர் சமுதாய மக்களை அவர்களின் வளர்ச்சி மட்டும் வாழ்வாதாரத்திற்கு உதவியாக செயல்படுவதே இந்த குழுவின் நோக்கம்…

》》விருப்பம் இருப்பவர்கள் இணையுங்கள் இணைந்து கைகோர்த்து செயல்படுவோம்.. *ஏற்றத்தாழ்வு சிந்தனை இல்லாத “ஒற்றுமையே நமது பலம்”

》》வாருங்கள் “கோனார் கொற்றம்” என்னும் முற்றத்தில் சந்திப்போம்.

===== ======= ====== ===== ==

konarkotram header image
konarkotram header image

இது தமிழ் நிலத்தின் மூத்த குடியாம் முல்லைத்திணை மக்களான ஆயர்/இடையர்/கோனார் பற்றியது. தமிழ் நில பூர்வ மக்களின் வாழ்வியலை பேசும் தளம்